இந்தியா

பாரமுல்லாவில் தீவிரவாத தாக்குதல்: உயிர் தப்பித்த வங்கி மேலாளர்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் சுட்டதில் உள்ளூர் அல்லாத வங்கி மேலாளர் காயமின்றி தப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பயங்கரவாதிகள் சுட்டதில் உள்ளூர் அல்லாத வங்கி மேலாளர் காயமின்றி தப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் பட்டான் பகுதியில் உள்ள கௌஷ்பக்கில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இப்பகுதியில் பயங்கரவாதிகள் திடீரென தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், உள்ளூர் அல்லாத வங்கி மேலாளர் அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும், இதுகுறித்த தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT