கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்து ராணுவ வீரர் பலி!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 

உயிரிழந்த ராணுவ வீரர் சந்தர் மோகன் (28) என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை மாலை வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள சத்தூசாவில் உள்ள முகாமுக்கு வெளியே தனது சர்வீஸ் துப்பாக்கி செயலிழந்து தற்செயலாக வெடித்ததாக அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

வாழ்க்கை இப்போது... மீரா ஜாஸ்மின்!

ஒரு பார்வையில்... உதய்பூரில்... நம்ரதா சோனி!

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய்... நிதி அகர்வால்!

தோற்றங்கள் பலவிதம்... கிருத்தி சனோன்!

SCROLL FOR NEXT