முகப்பு
இந்தியா

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 19 அக்டோபர், 2022 at 3:43 PM
பகிர்:

நேபாளத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாள தலைநகர்  காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 53 கிலோமீட்டர் தொலைவில் இன்று பிற்பகல் 2.52 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.