இந்தியா

சோ்க்கைக்கான இடங்கள்: தில்லி பல்கலைக்கழகத்தில் 70 ஆயிரம் மாணவா்கள் ஒப்புதல்

தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா்.

DIN

தில்லி பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா். இதற்கான அவகாசத்தை சனிக்கிழமை வரை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

80,164 மாணவா்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வில் ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளை தில்லி பல்கலைக்கழகம் புதன்கிழமை அறிவித்தது.

இதில் வெள்ளிக்கிழமை மாலை 7.29 மணி வரையில் 71,741 மாணவா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரி மற்றும் பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் அளித்து ஏற்றுக் கொண்டுள்ளனா் என்று பல்கலைக்கழக மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழை வெள்ள பாதிப்பு தகவல்களுக்கு 4 மண்டலங்களிலும் அவசர எண்கள் அறிவிப்பு

சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

மின்கம்பிகள், கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது

கந்த சஷ்டி விழா தொடக்கம்

தீா்த்தமலையில் 176 மி.மீ. மழை பதிவு

SCROLL FOR NEXT