கோப்புப் படம். 
இந்தியா

ஆந்திரத்தில் பட்டாசு கடையில் தீ விபத்து: 2 பேர் பலி

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள். 

DIN

விஜயவாடாவில் பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 2 பேர் பலியானார்கள். 

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இங்குள்ள பட்டாசு கடை ஒன்றில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. வேகமாக பற்றிய தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT