சிறுமிக்கு பாலியல் தொல்லை: சிறுவன் கைது
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
வடகிழக்கு தில்லி வெல்கம் பகுதியைச் சோ்ந்த 3 வயது சிறுமியை, அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுவன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதன்பேரில், வெல்கம் பகுதி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்தனா்.