இந்தியா

தட்சிண கன்னடத்தில் செப்.26 முதல் தசரா விடுமுறை: அமைச்சர்

DIN

தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 10 வரை தசரா விடுமுறை அறிவித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மங்களூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவை ஒட்டி தசரா விடுமுறையை அறிவிக்க வேண்டும் என மங்களூரு தெற்கு தொகுதி எம்எல்ஏ வேதவியாச காமத் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இருப்பினும், உடுப்பி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் 2022-23 கல்விக் நாள்காட்டியின்படி விடுமுறை அளிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT