இந்தியா

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து: 8 தொழிலாளர்கள் பலி!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

DIN

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தின் லிஃப்ட் திடீரென அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிஃப்ட் ஏழாவது மாடியிலிருந்து அறுந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மண்டலம் 1 இன் காவல் துணை ஆணையர் லவினா சின்ஹா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

SCROLL FOR NEXT