காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 
இந்தியா

இரு தரப்புக்கும் சோனியா அழைப்பு

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் எழுந்துள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவா் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

DIN

ராஜஸ்தான் காங்கிரஸில் குழப்பம் எழுந்துள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு கட்சித் தலைவா் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

முதல்வா் அசோக் கெலாட்டுக்கு பதிலாக சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பதவி வழங்கக் கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெரும்பாலானோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 80 பேரும், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேரும் தில்லிக்கு வருமாறு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

இந்தியாவில் சீன வெளியுறவு அமைச்சர்! வலுவடையும் இருநாட்டு உறவு!

மாலை மங்கும் நேரம்... திஷா பதானி!

சிவப்பு நிலா... திஷா பதானி!

SCROLL FOR NEXT