முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனைக்கு தடை

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜூன், 2022 at 1:55 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:09 PM

ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனைக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுதலை கட்டுப்படுத்தும் விதமாக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை பயன்படுத்தும் (one use) வகையிலான பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, வினியோகம் மற்றும் விற்பனையை  வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும்  தடை செய்வதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.