முகப்பு
ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு
இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 7,178 ஆகப் பதிவு!

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 7,178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
ஒமைக்ரானின் 11 துணை திரிபுகள் கண்டுபிடிப்பு
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 7,178 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,683-ஆக அதிகரித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில், 

ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 5,31,345 ஆக உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து 9,833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.67 ஆக அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →