இந்தியா

கேரளத்தின் முதல் வந்தே பாரத் ரயிலைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

DIN

கேரளத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். 

திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் 586 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடக்கும்.

வந்தே பாரத் ரயிலில் செல்லும் மாணவர்களுடனும், பயணிகளுடனும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். பின்னர், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை மோடியிடம் காண்பித்து மகிழ்ந்தனர். 

பிரதமர் மெட்ரோ ரயிலைக் கொடியேற்றுவதைக் காண நூற்றுக்கணக்கான மக்கள் எதிர்புற நடைமேடையில் கூடிக் கண்டு மகிழ்ந்தனர். 

இந்நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் ஆகியோரும் பிரதமருடன் ரயிலில் இருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT