பினராயி விஜயன் 
இந்தியா

கேரளா அல்ல, இனி கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு!

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

DIN

கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலத்தின் பெயர் ஆங்கிலத்தில் கேரளா என்றே குறிப்பிடப்படுகிறது. இந்தப் பெயரை ‘கேரளம்’ என அனைத்து அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் மத்திய அரசு மாற்ற வேண்டும் என்று மாநில சட்டப் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் இன்று தீர்மானம் தாக்கல் செய்கிறார்.

மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

SCROLL FOR NEXT