ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேலின் அரசியல் ஆலோசகர் வினோத் வர்மா வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்த 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களில் மதுபான விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரின் 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.