இந்தியா

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி

மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 

DIN

மிசோரமின் சைராங் பகுதிக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 10 மணியளவில் ஐசாலிலிருந்து 21 கி.மீட்டர் தொலைவில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்த சமயத்தில் சுமார் 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இடிபாடுகளில் சிக்கிய 17 பேரை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT