மகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!
கேரளத்தைச் சேர்ந்த தம்பதி வறுமையின் காரணமாக தங்கள் மகளைக் கொன்று, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தியாமகளைக் கொன்று, தம்பதி தற்கொலை!
கேரளத்தைச் சேர்ந்த தம்பதி வறுமையின் காரணமாக தங்கள் மகளைக் கொன்று, தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கேரளத்தைச் சேர்ந்த தம்பதி கர்நாடகாவில் வறுமை காரணமாக தங்கள் 11 வயது மகளைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொடகு பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் மூவரும் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
காவல்துறை கைப்பற்றிய கடிதத்தில் குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை கையாள முடியததால் தற்கொலை செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: வெளிநாட்டவர்களுக்கு நிலத்தை விற்க மாட்டோம் என அசாம் மக்கள் உறுதியளிக்க வேண்டும்: முதல்வர் ஹிமந்தா
மூவரின் உடல்களும் உடற்கூராய்விற்கு அனுப்பப்ப்ட்டுள்ளதாகவும், உறவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.