கோப்புப் படம் 
இந்தியா

ஜம்முவில் கண்டறியப்பட்ட மிகப் பழமையான சிவன் சிலை!

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணிக்கப்படுகிற கடவுள் சிலைகள் ஜம்முவில் கண்டறியப்பட்டுள்ளன.

DIN

12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கணிக்கப்படுகிற கடவுள் சிலைகள் ஜம்முவில் கண்டறியப்பட்டுள்ளன.

ஜம்முவின் எல்லைப்புறத்தில் உள்ள போர் முகாமில் மேற்கொள்ளப்பட அகழாய்வு பணியில் கடவுளர்கள் சிவன் மற்றும் இந்திராணி இருவரின் சிலைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆரம்பகட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தச் சிலைகளின் காலம் 12-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உருவில் வடிக்கப்பட்டுள்ள சிலைகளில் இந்திராணியின் சிலை 28 x 13.5 இஞ்ச் அளவிலும் 55 கிலோ எடையோடும் உள்ளது. 

சிவன் சிலை 21 x 14 இஞ்ச் அளவிலும் 40 கிலோ எடையிலும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தச் சிலையைப் பாதுகாக்க அகழாய்வு துணை இயக்குநர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு போர் முகாமுக்குச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT