ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு!
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராக பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக லாலன் சிங் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இவர் பதவி விலகியதையடுத்து இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கூட்டணி, கூட்டணியில் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அனைத்து அதிகாரமும் நிதீஷ் குமார் வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.