முகப்பு
இந்தியா

விவசாயியாக மாறிய எம்.எஸ்.தோனி: வைரல் விடியோ

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை இயக்கி தோனி விவசாயியாக மாறிய எம்.எஸ். தோனியின் வைரல் விடியோ வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
பகிர்:

ராஞ்சியில் உள்ள தனது பண்ணை நிலத்தில் டிராக்டரை இயக்கி  விவசாயியாக மாறிய எம்.எஸ். தோனியின் விடியோ வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சமூக ஊடகங்களில் இருந்து விலகியே இருக்கும் எம்.எஸ். தோனி எப்போதாவது தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோக்களை ஷேர் செய்வார். அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் டிராக்டருடன் வயலில் உழுவது போன்ற விடியோவைப் பகிர்ந்துள்ளார் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

சரி, நிச்சயம் தவறவிடாதீர்கள்.

5 வினாடிகள் கொண்ட விடியோவில், தோனி மஹிந்திரா ஸ்வராஜ் டிராக்டரை ஓட்டி வயலில் உழுவதைக் காணலாம். சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட இந்த விடியோ 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →