இந்தியா

பாஜக எம்எல்ஏ பன்வாரி லால் காலமானார்!

பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்வாரி லால் டோஹ்ரே உடல்நலக்குறைவால் தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

DIN

பாஜகவின் சட்டப்பேரவை உறுப்பினர் பன்வாரி லால் டோஹ்ரே உடல்நலக்குறைவால் தேசிய தலைநகரில் உள்ள மருத்துவமனையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

அவருக்கு வயது 72. தனது மனைவி, நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

பன்வாரி லால் கன்னோஜ் சதார் தொகுதியில் இருந்து பாஜகவின் எம்எல்ஏவாக மூன்று முறை இருந்தார். 

இவரின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பன்வாரிலாலின் உடல் இன்று மாலை கங்கை நதிக்கரையில் தகனம் செய்யப்படுவதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்கரன்கோவிலில் இன்று ஆடித்தவசுக் காட்சி

ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் தேவை - முதல்வரிடம் இடதுசாரிகள், விசிக மனு

இதுவரை பிளஸ் 1 வகுப்பில் சேராத மாணவா்களுக்கு இன்று கலந்தாய்வு

காமராஜா் சாலையில் திருநங்கைகள் மறியல்

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT