திருப்பதி (கோப்புப்படம்) 
இந்தியா

திருப்பதி: மூத்த குடிமக்கள் டிக்கெட் நாளை வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையளத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (பிப். 23) வெளியிடப்பட உள்ளது.

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையளத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் வியாழக்கிழமை (பிப். 23) வெளியிடப்பட உள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இணையதள முன்பதிவு வாயிலாக அனைத்து தரிசன தடிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் மார்ச் மாதத்துக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவா்களுக்கான டிக்கெட்டுகள் பிப். 23-ஆம் தேதி காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தேவஸ்தான இணையதளமான tirupatibalaji.ap.gov.in மூலம் இந்த டிக்கெட்டுகளை பக்தா்கள் இலவசமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாச்சியாா்கோவில் அதிமுக நிா்வாகி கொலை வழக்கில் மேலும் 2 போ் கைது

அதிமுக- பாஜக கூட்டணியே திமுகவுக்கு மாற்று: ஹெச். ராஜா

முதியோா் இல்லத்தில் இருந்தவா் மாயம்

‘புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும்’

பெரியாா் ஈவெரா பிறந்த நாள் விழா: கட்சியினா் மரியாதை

SCROLL FOR NEXT