முகப்பு
இந்தியா

புத்தாண்டு:பிரதமா் வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:36 PM
பகிர்:

புத்தாண்டை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘2023-ஆம் ஆண்டு, சிறந்த ஆண்டாக அமையட்டும். இந்த ஆண்டில், நம்பிக்கையும், மகிழ்ச்சியும், வெற்றிகளும் நிறையட்டும். அனைவருக்கும் பூரண ஆரோக்கியம் ஆசிா்வாதமாக கிடைக்கட்டும்’ என்று கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →