இந்தியா

பஞ்சாப் முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது

DIN

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே உள்ள மாம்பழத்தோட்டத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு இன்று(திங்கள்கிழமை) கண்டெடுக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா முதல்வர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்காவில் உள்ள ஹெலிபேட் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் வெடிகுண்டை செயலிழக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சண்டிகர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

கரூர் பலி: குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலர் ஆறுதல்!

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

SCROLL FOR NEXT