இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: 90 சாலைகள் மூடல்!  
இந்தியா

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு: 90 சாலைகள் மூடல்! 

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் சுமார் 90-க்கும் மேற்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

DIN

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் பனிப்பொழிவால் சுமார் 90-க்கும் மேற்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

இமாச்சலில் கடந்த சில நாள்களாகப் பனிப்பொழிவு அதிகமாக நிலவி வருகின்றது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

சாலைகளில் பல அடி உயரத்துக்குப் பணி படர்ந்துள்ளதால், மக்களின் பாதுகாப்பு கருதி 92-க்கும் மேற்பட்ட சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சிம்லா, மணாலி உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை குறைந்தபட்சம் 4 டிகிரி முதல் மைனஸ் டிகிரியில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT