இந்தியா

ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு: சுட்டது போலீஸா?

ஒடிசாவில் சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஒடிசாவில் சுகாதாரத் துறை அமைச்சர் நபா தாஸ் மீது காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கவலைக்கிடமான நிலையில் ஜர்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்ளூர் போட்டியில் சதம் விளாசிய மார்னஸ் லபுஷேன்; ஆஸி. டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறுவாரா?

”இதுதான் என் முதல் படம்!” Bison குறித்து துருவ் விக்ரம்

பத்ரிநாத் கோயிலில் ரஜினிகாந்த்!

ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் Stalin!

பிகாரில் 20 ஆண்டுகளாக ஆளும் கட்சி செய்யாததை ஆர்ஜேடி செய்யும்: தேஜஸ்வி யாதவ்

SCROLL FOR NEXT