முகப்பு
இந்தியா

அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆகப் பதிவு!

அருணாசலப் பிரதேசத்திலுள்ள சாங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

அருணாசலப் பிரதேசத்திலுள்ள சாங்லாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து இன்று வெளியிட்ட அறிக்கையில், 

அருணாசலில் உள்ள சாங்லாங் பகுதியில்  61 கி.மீ ஆழத்தில் 96 கி மீ. நீளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 12:55 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாக பதிவானது. 

இந்த நிலநடுக்கத்தால் யாருக்கு எந்தவித காயமோ, சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அடுத்தது பிகார்?

முன்னதாக மே 22 அன்று அதே பகுதியில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →