சந்திரயான்-3 விண்ணில் ஏவியது மற்றொரு மைல்கல்: குடியரசுத் தலைவர் முர்மு
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:33 PM
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
படிக்க: வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்-3
Advertisement
சந்திர பயணம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.