இந்தியா

அமர்நாத்தில் 3.88 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

அமர்நாத்தில் கடந்த 30வது நாளில் 7000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

DIN

அமர்நாத்தில் கடந்த 30வது நாளில் 7000 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரையில் இதுவரை 3.88 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

1,550 பேர் அடங்கிய புதிய குழு ஒன்று பகவதி நகர் யாத்திரி நிவாஸில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 1,165 ஆண்கள், 354 பெண்கள், 7 குழந்தைகள், 19 சாதுக்கள் மற்றும் 5 சாத்வீக்கள் புறப்பட்டுள்ளனர். 

62 நாள் நடைபெறும் அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 31-ல் நிறைவடைகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT