முகப்பு
இந்தியா

மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி(கோப்புப் படம்)
பகிர்:


புது தில்லி: தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘சளி பிரச்னை காரணமாக கிஷண் ரெட்டி எய்ம்ஸில் இரவு 10.50 மணியளவில் அனுமதிக்கப்பட்டாா். அவா் இதய சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளாா்’ என்று தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →