இந்தியா

சாலை விபத்துகள்: 4 மாதங்களில் 4,900 பேர் பலி!

மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் சாலை விபத்துகளில் 4,900 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில் 4,900 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. 

2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் அதிக சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதில் 57% இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும், 21% நடந்து சென்றவர்களும் உயிரிழந்ததாக காவல் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 15,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT