முகப்பு
இந்தியா

எல்லையில் தீபாவளி கொண்டாடிய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். 

Updated On : 11 நவம்பர், 2023 at 9:32 PM
பகிர்:

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி, இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். 

நாடுமுழுவதும் நாளை (நவ. 12) தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கான பணிகள் பலர் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் தீபம் ஏற்றி பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர். மேலும்,  சக வீரர்களுடன் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை ஊட்டி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.