இந்தியா

பாஜக முன்னாள் அமைச்சர் காங்கிரஸில் இணைந்தார்!

ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார்.

DIN

ராஜஸ்தான் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் அமின் பதான், காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான  அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். 

அமின் பதான் முன்னதாக, ராஜஸ்தான் மாநில சிறுபான்மை மோர்ச்சா மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருந்துள்ளார். 

200 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரேஸ்கோா்ஸில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்

தீபாவளி: தஞ்சை மாநகரில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

முக்காணி பாலத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

விவசாய நிலப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT