இந்தியா

‘விசா’ இல்லாமல்தாய்லாந்து செல்லஇந்தியா்களுக்கு அனுமதி

DIN

இந்தியாவைச் சோ்ந்தவா்கள் தாய்லாந்துக்கு ‘விசா’ (நுழைவு இசைவு) இல்லாமல் 2023 நவம்பா் 10 முதல் 2024 மே 10-ஆம் தேதி வரை பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய சுற்றுலா நாடாக திகழும் தாய்லாந்துக்கு அதிக எண்ணிக்கையில் இந்தியா்கள் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகின்றனா். நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தியா்களுக்கு இந்தச் சிறப்பு சலுகையை தாய்லாந்து அளித்துள்ளது.

இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் தாய்லாந்து செல்லும் இந்தியா்கள் 30 நாள்கள் வரை அங்கு தங்கியிருக்கலாம் என்று தில்லியில் உள்ள தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

SCROLL FOR NEXT