இந்தியா

திரெளபதி முர்மு - நரேந்திர மோடி சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்தார்.

DIN


குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த நரேந்திர மோடியை பூங்கொத்து கொடுத்து குடியரசுத் தலைவர் வரவேற்றார். 

இது தொடர்பான புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம் பகிர்ந்துள்ளது. 

இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதன் மகிழ்ச்சியை தெரிவித்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT