குடியரசுத் தலைவர் முர்முவுடன் மேற்கு வங்க ஆளுநர் சந்திப்பு!
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்துப் பேசினார்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்வை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி.ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
படிக்க: புரட்டாசியில் அசைவம் கூடாது ஏன்? அறிவியலா- ஆன்மிகமா?
Advertisement
Advertisement
இந்த திடீர் சந்திப்பின் புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.