இந்தியா

நாக்பூர்: ரூ.3.36 கோடி மதிப்புள்ள தரமற்ற பாக்கு பறிமுதல்!

நாக்பூரில் ரூ.3.36 கோடி மதிப்புள்ள 84,537 கிலோ பாக்குகளை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு பறிமுதல் செய்துள்ளது.

DIN

நாக்பூர்: நாக்பூரில் ரூ.3.36 கோடி மதிப்புள்ள 84,537 கிலோ பாக்குகளை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக குழு பறிமுதல் செய்துள்ளது.

கலம்னா மற்றும் லிஹிகான் ஆகிய இடங்களில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சோதனைகளில் ரூ.56.19 லட்சம் மதிப்புள்ள 11,727 கிலோ பாக்கும் அதே போல் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 72,810 கிலோ பாக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்த பாக்கு தரம் குறைந்ததாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவதாகவும் இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெட்கப்பட்டதே உன் சிரிப்பு... ரேஷ்மா

நாளை(டிச. 9) எஸ்ஐஆர் விவாதத்திற்கு முன்பு பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!

புதிய அரசு மீன் விதைப் பண்ணை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

புறப்படத் தயாராக இருந்த Indigo விமானத்திற்குள் பறந்த புறா! வைரலாகும் காணொலி!

கவலைகள் மறந்திரு....ராஷி சிங்

SCROLL FOR NEXT