முகப்பு
இந்தியா

தெலங்கானாவுக்கு கனமழை எச்சரிக்கை!

வடக்கு மற்றும் வடகிழக்கு தெலங்கானவின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

வடக்கு மற்றும் வடகிழக்கு தெலங்கானவின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை கொடுத்துள்ளது.

தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவித்ததாவது: இன்றும், நாளையும் தெலங்கானாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா முழுவதும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →