ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையில் கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
நௌசெஹரா பகுதியில் ரோந்து பணியின்போது நாயக் தீரஜ் குமார் அங்கு புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்ததால் தூக்கி வீசப்பட்டார்.
அதன்பின்னர், விமானம் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரி தெரிவித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சையாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.