DOTCOM
இந்தியா

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெல்லும்: ராகுல் காந்தி

ஊழலின் சாம்பியன் பிரதமர் மோடி என்பது நாடு அறியும் என்று ராகுல் காந்தி விமர்சனம்

DIN

பாஜக 150 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள்(ஏப்.19) நடைபெறவுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்கள சந்தித்துப் பேசினார்.

அப்போது ராகுல் காந்தி பேசுகையில், “15 - 20 நாள்களுக்கு முன்பு வரை வெற்றி குறித்து கணிக்கவில்லை, 180 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று கணித்தேன், ஆனால் தற்போதைய நிலவரப்படி 150 தொகுதிகளிலேயே பாஜக வெல்லும்.” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்தியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு அதிகரித்துள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி பலமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனை!

டியூட் டிரைலர்!

நவ.18 இல் வேலை நிறுத்த போராட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த இன்னிங்ஸ்: ஆஸி. மகளிரணி கேப்டன்

ஆம்ஸ்ட்ராங் வழக்கின் முதல் குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மரணம்!

SCROLL FOR NEXT