கோப்புப் படம் ENS
இந்தியா

மாநிலங்களவை இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

DIN

மாநிலங்களவை இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 6 எம்.பி.க்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்த நிலையில், அந்த இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆந்திரத்தில் 3 இடங்கள் ஒடிசா, மேற்குவங்கம், ஹரியாணா மாநிலங்களில் தலா ஒரு இடம் என 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாளை (டிசம்பர் 10) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். டிசம்பர் 13 வேட்புமனுவை திரும்பப் பெற கடசி நாளாகும்.

இதையயடுத்து ஆந்திரத்திற்கு ரியாகா கிருஷ்ணய்யா, ஹரியாணாவுக்கு ரேகா சர்மா, ஒடிசாவுக்கு சுஜீத் குமார் ஆகியோரை வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸை விமர்சிப்பதால் எந்தப் பலனும் இல்லை: விஜய் சேதுபதி எச்சரிக்கை

தீபாவளி பார்ட்டி... சாயிஷா!

இசை மழை... ஸ்ரேயா கோஷல்!

நாகை மீனவர்கள் 19 பேர் மீது தாக்குதல்!

கரூர் பலி: இலவச சட்ட உதவி மையத்தை அணுகிய பாதிக்கப்பட்டவர்கள்!

SCROLL FOR NEXT