சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர்கள் எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.