இந்தியா

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: சக்திகாந்த தாஸ் அதிரடி அறிவிப்பு

பணப்பரிமாற்றத்தை உறுதி செய்ய கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

DIN

வங்கிகள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், பணப்பரிமாற்றத்தை உறுதி செய்ய கூடுதல் காரணிகளை சேர்க்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இன்று வெளியிட்ட அறிவிப்பில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அங்கீகரிப்பதற்கான கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பிற்கான வழிகாட்டுதல்களை மத்திய வங்கி வெளியிடும் என்று வியாழக்கிழமை அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

SCROLL FOR NEXT