கோப்புப்படம் 
இந்தியா

தில்லி நேரு விளையாட்டு அரங்கம் அருகே தற்காலிக பந்தல் சரிந்து 8 பேர் காயம்

தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள தற்காலிக பந்தல் ஒன்று சனிக்கிழமை சரிந்து விழுந்தது.

DIN

புது தில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் நுழைவு வாயில் எண் 2 அருகே உள்ள அமைக்கப்படிருந்த தற்காலிக பந்தல் ஒன்று சனிக்கிழமை சரிந்து விழுந்தது. இதில், 8-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் தில்லி போலீசார் உள்ளிட்ட பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

என்னடி சித்திரமே... நித்யா மெனன்!

ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு

உன்மேல லவ்ஸ்... ஷில்பா மஞ்சுநாத்!

SCROLL FOR NEXT