ஜார்க்கண்டில் சாலை விபத்து: 6 பேர் பலி!
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
இந்தியாஜார்க்கண்டில் சாலை விபத்து: 6 பேர் பலி!
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் நகரில் சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.
பிஸ்துபூர் காவல் நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் 8 பேர் காரில் ஜாம்ஷெட்பூருக்குப் புறப்பட்டனர். அப்போது கார் அதிவேகத்தில் சென்றதால் சாலை தடுப்பின் மீது கார் மோதியது. அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார் மீதமுள்ள இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.