முகப்பு
இந்தியா

சென்னை-அயோத்தி இடையே விமான சேவை!

சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:20 PM
பகிர்:

சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை ஜனவரி 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சென்னையிலிருந்து அயோத்திக்குச் செல்ல விமான சேவை பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் இருந்து லட்சத்தீவுகள் பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்கப்படும். சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் லட்சத்தீவுகளுக்கும் சென்னையிலிருந்து விமான சேவை தொடங்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →