முகப்பு
இந்தியா

குடியரசு தினம்: தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்!

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:15 PM
தில்லியில் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் இயங்கும்!
பகிர்:

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் சேவையைத் தொடங்க உள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மெட்ரோ சேவை காலை 6 மணி வரை 30 நிமிட இடைவெளியில் சேவைகள் கிடைக்கும், அதன்பிறகு நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும் எனத் தெரிவித்தனர். 

குடியரசு தின விழாவில் பங்கேற்க வருபவர்களுக்கு வசதியாக மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்க உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →