முகப்பு
இந்தியா

அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவு!

காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை.

Updated On : 4 ஜூன் 2024, 10:26 am IST
ஸ்மிருதி இரானி
பகிர்:

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பின்னடைவை சந்தித்துள்ளார்.

காலை 10 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் 49,947 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 34,887வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.