முகப்பு
இந்தியா

ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் 828 வாக்குகள் முன்னிலை: ஆட்சியை இழக்கும் பிஜு ஜனதா தளம்!

முதல்வர் நவீன் பட்நாயக் 828 வாக்குகள் முன்னிலை: பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி ஆபத்தில்?

Updated On : 4 ஜூன், 2024 at 1:28 PM
பிரதமர் நரேந்திர மோடி, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் (கோப்புப் படம்)
பகிர்:

ஒடிஸா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளின்படி ஆறாவது சுற்றில் ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் காந்தபாஞ்சி தொகுதியில் 828 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

ஆரம்ப கட்டத்தில் பல தொகுதிகளில் பின்னடைவில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் வெற்றி வாய்ப்பு அடுத்த கட்ட வாக்கு எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது.

பாஜக 73 தொகுதிகளிலும் பிஜு ஜனதா தளம் 57 தொகுதிகளிலும் காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.