முகப்பு
இந்தியா

மூன்றாவது முறை பிரதமர்.. ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

இந்தியா

மூன்றாவது முறை பிரதமர்.. ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

Updated On : 11 ஜூன், 2024 at 12:09 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு, ஜூன் 18ஆம் தேதி வாரணாசி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

வாரணாசியில் நடைபெறும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாகவும் பாஜக அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியமைத்த பிறகு, பிரதமர் மோடி, வாரணாசி செல்வது இதுவே முதல் முறை என்பதால் உற்சாக வரவேற்பு அளிக்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் பிறகு கங்கை நதிக்கரையில் நடக்கும் ஆரத்தியில் பங்கேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →