முகப்பு
இந்தியா

தில்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

தில்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 25 ஜூன், 2024 at 4:39 PM
ஆலோசனையில் இந்தியா கூட்டணி தலைவர்கள்
பகிர்:

தில்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களவைத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறவுள்ல நிலையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர். பாலு, திருமாவளவன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →